கோழிக்கோடு (08 டிச 2019): கேரளாவில் பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலசேரி (18 பிப் 2019): கேரள மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி (29 ஜூன் 2018): திருச்சியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...