சென்னை (13 பிப் 2019): ராமலிங்கம் படுகொலை வழக்கு வேண்டுமென்றே திசை திருப்பப்படுவதாக பாப்புலர் ஃப்ரெண்ட் குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்கண்ட் (13 பிப் 2019): பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்து ஜார்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை (10 பிப் 2019): திருபுவனம் ராமலிங்கம் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி (25 நவ 2018): அயோத்தியில் நாளை இந்துதுவா அமைப்பினர் நடத்தவுள்ள பேரணியால் உ.பி முஸ்லிம்கள் பெரும் அச்சம் கொண்டுள்ள நிலையில் பாப்புலர் ஃப்ரெண்ட் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிடுமாறு இன்று அனுப்பிய கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைக்கால் (20 நவ 2018): கஜா புயலால் பாதிக்கப் பட்ட காரைக்கால் பகுதிகளில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...