திருவனந்தபுரம் (05 ஆக 2018): பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள திருநங்கைகளுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி (04 ஆக 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயனை கொலை செய்ய முயன்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவணந்தபுரம் (31 ஜூலை 2018): கேரள முதல்வர் பிணராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

திருவனந்தபுரம் (28 ஜூலை 2018): திமுக தலைவர் பிறப்பாலே போராளி அவர் போராடி மீண்டு வருவார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (01 ஜூலை 2018): கேரளாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் பிணராயி விஜயன் முடிவெடுத்துள்ளார்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!