மும்பை (23 ஜன 2019): மீண்டும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

கொல்கத்தா (20 ஜன 2019): ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று நான் சொல்லவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 ஜன 2019): எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில்லை என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.

சென்னை (19 டிச 2018): ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் வட இந்தியா முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுபொருள் ஆகியுள்ளார்.

புதுடெல்லி (18 டிச 2018): 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை முன்னிறுத்த ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...