புதுடெல்லி (02 அக் 2018): மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை ஒட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களின் 140-வது பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

புதுடெல்லி (20 ஆக 2018): மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் (02 ஜூன் 2018): திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!