ஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

லக்னோ (07 மார்ச் 2019): உத்திர பிரதேசம் லக்னோவில் காஷ்மீர் பழ வியாபாரிகள் இருவர் மீது வலதுசாரி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி (28 பிப் 2019): ஜெய்ஸ் இ முஹம்மது தீவிரவாத அமைப்பு முகாம்கள் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில் பலியான தீவிரவாதிகள் குறித்து கணக்கு கூற இந்திய விமானப் படை மறுத்துவிட்டது.

சென்னை (28 பிப் 2019): பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள அபிநந்தனின் அப்பா சிம்மக்குட்டி வர்த்தமான் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்துக்கு ரோல் மாடலாக, ஆலோசகராக இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி (27 பிப் 2019): இந்திய நாட்டின் பாதுகாப்பில் கவனம் இல்லாமல் புல்வாமா சம்பவத்தை தேர்தலுக்காக பயன்படுத்துகிறது பாஜக என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...