கடலூர் (16 செப் 2018): கடலூரில் ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக 5 லிட்ட பெட்ரோல் அளிக்கப் பட்டுள்ளது.

சென்னை (16 செப் 2018): பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் ஏறி வரும் நிலையில் காய்கறி விலையும் ஏறியுள்ளது.

சென்னை (13 செப் 2018): பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

சென்னை (11 செப் 2018): தாமரை ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாயை போல பார்க்கிறது என்று நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (11 செப் 2018): பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...