புதுடெல்லி (28 நவ 2019): தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பொழுதுபோக்குகள் என மருந்து கம்பெணிகள் செய்யும் யுக்திகள் அம்பலமாகியுள்ளன.

திருவனந்தபுரம் (26 நவ 2019): சபரிமலை சென்ற பெண் விரிவுரையாள பிந்து ஆம்னி மீது பாஜகவினர் மிளகாய் ஸ்பிரே அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

புதுடெல்லி (19 நவ 2019): சுவாமி நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரண்டு மகள்களை மீட்டுத் தர உதவுமாறு ஜனார்த்தன ஷர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் (15 நவ 2019): சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...