கொல்கத்தா (19 ஜன 2019): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பேரணியில் 22 கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

திருவனந்தபுரம் (02 ஜன 2019): கேரளாவில் நடத்தப் பட்ட மகளிர் சுவர் பேரணி உலகையே அதிர வைத்துள்ளது.

புதுடெல்லி (27 நவ 2018): பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

அயோத்தி (24 நவ 2018): உத்திர பிரதேசம் அயோத்தியில் ஞாயிறன்று இந்துத்வா அமைப்புகள் மிகப்பெரிய பேரணி ஏற்பாடு செய்துள்ள நிலையில் உ.பி முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை (26 செப் 2018): பாஜக அரசுக்கு எதிராக டெல்லியில் பல்லாயிரக்கணக்கனேர்பங்கேற்கும் பேரணி இ.யூ முஸ்லிம் லீக் சார்பில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர்போரசியர், கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...