கோலாலம்பூர் (04 ஆக 2018): மலேஷியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சுமார் 1.40 லட்சம் பேரை பொது மன்னிப்பு வழங்கி சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

துபாய் (23 ஜூலை 2018): ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்கள் பொது மன்னிப்பை பயன்படுத்தி இந்தியா செல்வதற்கு தேவையான உதவிகளை பெற இந்திய தூதரகம் உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அறிவித்துள்ளது.

புதுடெல்லி (19 ஜூலை 2018): காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

குவைத் (07 ஏப் 2018): குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்போர், தங்களது நாட்டுக்குத் திரும்பி செல்வதற்கான காலக் கெடுவை மேன்மேலும் நீட்டித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குவைத்(20 பிப் 2018): குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!