மும்பை (21 டிச 2018): சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுடெல்லி (21 நவ 2018): ஷெராபுதீனை போலி என்கவுண்டர் செய்ய அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ 70 லட்சம் பெற்றதாக முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத் (06 ஜூன் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கைது செய்ய சிபிஐ விரும்பியது என்று முன்னாள் டிஐஜி வன்சாரா தெரிவித்துள்ளார்.

ஆலப்புழா (13 ஏப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்ககவுண்டர் வழக்கின் முக்கிய மனுதாரர் கோபிநாதன் பிள்ளை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

ஆமதாபாத்(21 பிப் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கிலிருந்து முன்னாள் டிஜிபி பாண்டேவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...