சென்னை (24 அக் 2019): 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (03 மார்ச் 2019): முஸ்லிம்கள் மீது தொடர் அவதூறு பரப்பும் ரிபப்ளிக் டிவி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர் என உலக இணைய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகளவில் பகிரப்படும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதெனத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.

வாஷிங்டன் (19 ஜன 2019): அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் என்ற போலி செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை (12 நவ 2018): இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் போலி செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...