மும்பை (26 நவ 2019): மகாராஷ்டிர அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

புதுடெல்லி (26 நவ 2019): மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள், தேவேந்திர பட்னாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை (25 நவ 2019): தேச அரசியலைவிட மகாராஷ்டிரா அரசியல் தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மும்பை (25 நவ 2019): மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் அனைத்து வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (25 நவ 2019): மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் நாடகத்தை எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் குதித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...