மும்பை (22 நவ 2019): உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

மும்பை (21 நவ 2019): பாஜகவுடன் ஏற்பட்ட முறிவை தொடர்ந்து இந்துத்வா கொள்கையை விட்டு விலகி மதசார்பற்ற கொள்கையை கையிலெடுக்கிறது சிவசேனா.

புதுடெல்லி (20 நவ 2019): மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் நிலையான ஆட்சி அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரித்விராஜ் சாவன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (20 நவ 2019): தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை மதியம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை (12 நவ 2019): மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...