மும்பை (30 நவ 2019): மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

கான்பூர் (29 நவ 2019): பதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

மும்பை (28 நவ 2019): மகாராஷ்டிரா மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்ரே இன்று மாலை பதவியேற்றார் அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

பெங்களூரு (27 நவ 2019): கர்நாடகாவில் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயன்று தோல்வியுற்ற நிலையில் அதே குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்த கர்நாடக பாஜக அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (27 நவ 2019): மகாராஷ்டிரா மட்டுமல்ல டெல்லியிலும் ஆட்சி அமைத்து ஆச்சர்யப்படுத்துவோம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...