புதுடெல்லி (06 செப் 2019): ஒரே நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

புதுடெல்லி (01 செப் 2019): மோடி அரசு பழிவாங்கல் கொள்கையை விட்டு, வீழ்ச்சி அடையும் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (31 ஆக 2019): வங்கிகள் இணைப்பை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

புதுடெல்லி (27 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி (26 ஆக 2019): சிபிஐ கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்காததால் சிபிஐ குழப்பத்தில் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...