புதுடெல்லி (07 ஜன 2019): பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப் பட்டோருக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி (31 டிச 2018): கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,146 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி (29 டிச 2018): பயிர் கடன்களுக்கான மாத தவணையை, கெடுவிற்குள் தவறாமல் செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (28 டிச 2018):கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது.

சென்னை (25 டிச 2018): அனைத்துக் கணினிகளும் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...