புதுடெல்லி (05 ஜூலை 2019): மத்திய பட்ஜெட் 2019 இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சென்னை (01 பிப் 2019): மத்திய இடைக்கால பட்ஜெட் வாக்குகள் மீதான அக்கறை மற்றபடி மக்கள் மீதான அக்கறை அல்ல என்று திருச்சி சிவா தெரிவிட்துள்ளார்.

புதுடெல்லி (01 பிப் 2019): பணிபுரியும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி (01 பிப் 2019): தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...