தூத்துக்குடி (02 ஜன 2019): கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் பார்த்ததை அடுத்து ஆத்திரத்தில் கணவன் மனைவியை படுகொலை செய்துள்ளார்.

சென்னை (07 டிச 2018): பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மன்னைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

புனே (29 நவ 2018): மார்பிங் செய்யப் பட்ட மனைவியின் ஆபாச படங்களை இந்திய கடற்படை வீரர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

வியட்நாம் (15 நவ 2018): வியட்நாமில் மனைவி வாடகைக்கு கிடக்கும் என்ற விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ (11 நவ 2018): மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய ஃபைசுல் ஹஸன் கத்ரி என்ற நவீன ஷாஜஹான் விபத்தில் காலமானார் அவருக்கு வயது 83.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...