சென்னை (21 ஜன 2019): ஓவிய கண்காட்சி விவகாரத்தில் பாஜகவின் எதிர்ப்பை அடுத்து லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

புதுடெல்லி (08 ஜன 2019): நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப் பட்ட அதிமுக எம்பிக்கள் மன்னிப்புக் கடிதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

சென்னை (15 டிச 2018): சைவம் அசைவம் என இரு பாதைகள் அமைக்கப் பட்டதற்கு சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

புதுடெல்லி (09 நவ 2018): இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் வெளிநாட்டுக்கு ஓடுங்கள் என்று விராட் கோலி பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் அந்த பேச்சுக்கு விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை (22 அக் 2018): புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...