சென்னை (25 நவ 2018): ரஜினியில் நெருங்கிய நண்பரும் நடிகருமான அம்ரீஷ் மறைவு ரஜினியை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி (24 நவ 2018): சவூதி அரேபியா ரியாத்தில் மரணம் அடைந்த குமார் என்பவரது உடல் தமுமுகவின் முயற்சியால் அவரது ஊருக்கு அனுபி வைக்கப் பட்டது.

மதுரை (23 நவ 2018): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேர்முக உதவியாளர் திரு.மதன் காலமானார்.

புதுச்சேரி (23 நவ 2018): புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் ஈஸ்வரி அம்மாள்(93) A G Bathmavathi தனியார் மருத்துவமனையில் உயிரிந்தார்.

சென்னை (21 நவ 2018): கேரள காங்கிரஸ் எம்பி ஷாநவாஸ் சென்னையில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...