புதுடெல்லி (08 ஜூன் 2019): வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

மும்பை (27 மே 2019): மும்பையில் சாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்கோ (02 மே 2018): ரஷ்யாவில் தங்கி மருத்துத்துறையில் மேல் படிப்பு பயின்று வந்த தமிழக மாணவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

புதுடெல்லி (30 ஏப் 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலிருந்து வெளியேற்றப் பட்ட லாலு பிரசாத் யாதவ் தன்னை கொல்ல சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...