புதுடெல்லி (19 மே 2019): புற்றுநோய்க்கு வழங்கப்படும் 9 முக்கிய மருந்துகளின் விலை 87 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

துபாய் (05 நவ 2018): ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பயணிகள் அவரவர் உடல் நல தேவைக்காக உபயோகிக்கும் மருந்துகள் கொண்டு செல்வதில் தடை இல்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் அரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை (31 அக் 2018): ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...