கொழும்பு (06 டிச 2019): இலங்கையில் பெய்து வரும் அடைமழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிக்கப் பட்டுள்ளன.

சென்னை (03 டிச 2019): மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் 17 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை (30 நவ 2019): தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வானிலை ஆய்வு மைய்யம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

சென்னை (30 நவ 2019): தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துபாய் (20 நவ 2019): ஐக்கிய அரபு அமீரக பள்ளிகள் புதன்கிழமை (20 நவம்பர் 2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...