ஶ்ரீநகர் (04 மே 2019): ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு (19 டிச 2018): ஜம்மு காஷ்மீரில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் (21 நவ 2018): ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் திடீரென உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு (21 நவ 2018): காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மஹபூபா முஃப்தி காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா கட்சியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு (19 ஜூன் 2018): காஷ்மீரில் மஹபூபா முஃப்திக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. இதனால் மஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...