புதுடெல்லி (30 ஜூலை 2019): முஸ்லிம்களை சிறை நிரப்பத்தான் முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (30 ஜூலை 2019): முத்தலாக் சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

புதுடெல்லி (26 ஜூலை 2019): முத்தலாக் சட்ட விவகாரத்தில் முஸ்லிம் ஆண்கள் மீதான உரிமைகளும் பாதுகாக்கப் பட வேண்டும் என்று கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

புதுடெல்லி (21 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கலானது.

பாட்னா (13 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிதிஷ் குமார் கட்சி எதிர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...