திண்டுக்கல் (05 பிப் 2019): தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடகாவை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.

புதுடெல்லி (10 ஜன 2019): மீண்டும் முத்தலாக் அவசரச் சட்டம் பிறப்பித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (31 டிச 2018): முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கலாகவுள்ள நிலையில் பாஜக மாயாஜாலம் செய்து வெற்றியடைய செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திருவனந்தபுரம் (30 டிச 2018): முஸ்லிம் லீக் எம்.பி கே.டி குஞ்சாலிகுட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க படமாட்டாது என்று முஸ்லிம் லீக் தலைமை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் (30 டிச 2018): முத்தலாக் சட்ட மசோதா குறித்த ஓட்டெடுப்பின் போது நாடாளுமன்றம் செல்லாத முஸ்லிம் லீக் எம்.பி கேடி குஞ்சாலி குட்டி மீது நடவடிக்கை எடுக்கப் படலாம் என தெரிகிறது.

பக்கம் 1 / 5

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...