மும்பை (29 மார்ச் 2019): பொய் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முஸ்லிம்களுக்கு ரூ 2லட்சம் நஷ்ட ஈடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி குருகிராமில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினரை 35-க்கும் மேற்பட்ட ரவுடிகள் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.  ஆனால் நம்ம காவல்காரரை மட்டும் (Chowkidar)? எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

திருவண்ணாமலை (24 மார்ச் 2019): அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதுமே அரணாக இருந்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்கள் வாக்குகளை பாதிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கொல்கத்தா மேயரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மும்பை (15 பிப் 2019): காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்கம் 1 / 7

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...