புதுடெல்லி (20 செப் 2018): பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் தாகவல் பெறப் பட்டுள்ளது.

புதுடெல்லி (20 செப் 2018): புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்த்து ஆயிரக் கணக்கான விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராக, ஜப்பான் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தூர் (14 செப் 2018): போரா முஸ்லிம்கள் நடத்திய முஹர்ரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதுடெல்லி (13 செப் 2018): பிரதமர் மோடி கல்வியறிவில்லாதவர் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (12 செப் 2018): ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை தன்னிச்சையாக இறுதிசெய்து நாட்டின் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Page 1 of 15

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!