துபாய் (21 அக் 2018): குஜராத்துக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்ற மோடி கேரள வெள்ள பாதிப்புக்கு வெளிநாட்டு உதவிகளை நிராகரித்து விட்டார் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி (11 அக் 2018 ): அனில் அம்பானிக்கு ரூ 30 ஆயிரம் கோடி பரிசு வழங்கியதன் பின்னணி என்ன? என்று பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளர்.

புதுடெல்லி (11 அக் 2018): மத்திய அரசின் கட்டாயத்தின் பேரிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரபேல் ஒப்பந்தம் செய்யப் பட்டதாக பிரான்ஸின் பிரபல மீடியா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (10 அக் 2018): தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்களை அள்ளி வீசினோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (08 அக் 2018): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!