புதுடெல்லி (07 அக் 2018): தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

புதுடெல்லி (04 அக் 2018): ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை புரிகிறார்.

புதுடெல்லி (01 அக் 2018): ரஃபேல் ஊழல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் அடுத்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.

புதுடெல்லி (28 செப் 2018): ரபேல் ஊழல் குறித்தும் அதனால் அம்பானி பயனடைந்தது குறித்தும் காங். தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விளாசி வருகிறார்.

பெங்களூரு (27 செப் 2018): நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவரான நடிகை ரம்யா, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!