புதுடெல்லி (25 மே 2019): மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவுள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத் (25 மே 2019): மீண்டும் பிரதமராகும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாக் பிரதமர் இம்ரான் கான் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.

புதுடெல்லி (24 மே 2019): மீண்டும் மோடி பிரதமராக எதிர் கட்சிகளே காரணம் என்று எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி (24 மே 2019): வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி தொண்டர்களுக்கு இன்று உரையாற்றினார்.

சென்னை (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...