மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடிக்கு கைகொடுக்க சென்ற ஹெச் ராஜாவிடம் கைகொடுக்காமல் பிரதமர் மோடி முகத்தை திருப்பிக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ மீது பாஜக மகளிர் அணியினர் செருப்பை வீசியுள்ளனர்.

மதுரை (27 ஜன 2019): மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடி இன்று (27 ஆம் தேதி ) மதுரை வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...