மதுரை (27 ஜன 2019): பிரதமர் மோடி இன்று (27 ஆம் தேதி ) மதுரை வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை (26 ஜன 2019): பிரதமர் மோடி நாளை (27 ஆம் தேதி ) மதுரை வருவதை ஒட்டி போக்குவரத்து வழிகள் மாற்றம் செய்யப் பட்டுள்ளன.

மும்பை (23 ஜன 2019): மீண்டும் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

சென்னை (19 ஜன 2019): எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் பிரதமர் மோடியை வெல்ல முடியாது என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா (19 ஜன 2019): கொல்கத்தாவில் நடைபெற்ற மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடியை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...