புதுடெல்லி (15 ஆக 2018): நாட்டின் 72வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினார்.

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.

புதுடெல்லி (03 ஆக 2018): மோடி அரசின் நெருக்கடியால் பிரபல சேனலின் பத்திரிகையாளர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ள நிலையில், மோடி அரசுக்கு எதிராக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (28 ஜூலை 2018): மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!