டோக்கியோ (30 அக் 2018): இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான விலையினை காட்டிலும் 1 GB மொபைல் டேட்டா மலிவாக கிடைக்கும் என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (26 அக் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப் பட்டு பின்பு விடுதலை செய்யப் பட்டார்.

பிரதமர் மோடி அரசின் ரஃபேல் ஊழல் உள்ளிட்ட ஏழு ஊழல்களை விசாரித்து வந்த நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (24 அக் 2018): சிபிஐ உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (23 அக் 2018): நேதாஜி போல் தொப்பி போட்டு விட்டால் நேதாஜி ஆகிவிட முடியாது என்று எழுத்தாளர் ஷோபா டே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!