நெல்லை (01 மார்ச் 2019): நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து வைகோ தமது கருப்பு கொடி போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

சென்னை (28 பிப் 2019): வெள்ளியன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருந்த குமரி பிரச்சார கூட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுடெல்லி (28 பிப் 2019): இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் திரும்பி வர வேண்டும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நம் பிரதமரால் சில நிமிடங்கள் கூட பிரச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இஸ்லாமாபாத் (27 பிப் 2019): தப்புக் கணக்கு போடுவதை விட்டு இரு நாட்டு தலைவர்களும் உட்கார்ந்து பேசினால் மட்டுமே இருநாட்டு பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சென்னை (27 பிப் 2019): பிரதமர் மோடி தமிழகம் வருவதாகவும் கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பேசுவதாகவும் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...