புதுடெல்லி (05 ஏப் 2018): தவறான தகவல் தருவதில் பிரதமர் மோடி மன்னன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (01 ஏப்ரல் 2018): மாணவர்களுக்காக மோடி எழுதியுள்ள "எக்ஸாம் வாரியர்ஸ்" புத்தகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.

புதுடெல்லி (20 மார்ச் 2018) கூட்டணி கட்சிகள் விலகிப் போவதும், ஆதரவாளர்கள் எதிர்ப்பு குரல் எழுப்புவதும் பாஜகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

புதுடெல்லி (18 மார்ச் 2018): மோடியின் ஆட்சியில் இந்தியா வறுமையை நோக்கி செல்வதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (17 மார்ச் 2018): உரங்களை குறைந்த அளவில் பயன் படுத்துமாரு விவசாயிகளை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!