புதுடெல்லி (11 டிச 2018): பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் சுர்ஜித் பல்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பாட்னா (10 டிச 2018): மத்திய மனித வள மேம்பாட்டு இணை அமைச்சர் உபேந்திர குஷ்வஹா இன்று பதவியிலிருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூர் (09 டிச 2018): சோனியா காந்தியை பிரதமர் மோடி விதவை என்று கூறிய விவகாரம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது.

வாஷிங்டன் (04 டிச 2018): இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான இந்துத்வா தாக்குதலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை (03 டிச 2018): பிரதமர் மோடியை அவமதித்து அர்ஜெண்டினா ஊடகம் கார்ட்டூன் வெளியிட்டதற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...