பெங்களூரு (08 மே 2018): கர்நாடக தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி, சிக்கலில் சிக்கியுள்ளார்.

பெங்களூரு (03 மே 2018): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னடர் என்று கூறி பிரதமர் மோடி வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்.

புதுடெல்லி (29 ஏப் 2018): மோடியின் தலைமையிலான அரசு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (23 ஏப் 2018): எது பேசினாலும் வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜகவினருக்கு மோடி அறிவுரை வழங்கியுள்ள போதிலும் அதனை பாஜகவினர் கேட்பதாக இல்லை.

புதுடெல்லி (22 ஏப் 2018): நாட்டில் நடைபெறும் வன்புணர்வு படுகொலை சம்பவங்கள் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து 637 முன்னணி கல்வியாளர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!