திருப்பதி (22 செப் 2018): புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுவதால் திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

சென்னை (20 செப் 2018): விஷ சாராயம் அருந்தி 13 பேர் பலியான வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை (17 செப் 2018): திருமுருகன் காந்தி மீதான் சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு (10 செப் 2018): பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

லக்னோ (09 செப் 2018): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்ததால் அவரது திருமணம் பாதியில் நின்றது.

Page 1 of 3

Search!