முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பிருந்து ஷவ்வால் பிறை முதல் நாள் கொண்டாடப் படுவதே ரம்ஜான் பண்டிகை. ஊரைப் பொறுத்தவரை ரம்ஜான் பண்டிகை குடும்பங்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடுவது ஒருவகை.

முஸ்லிம் அல்லாதவர்கள் அவர்களது முஸ்லிம் நண்பர்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்வது எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து நடிகர் சந்தோஷ் விளக்குகிறார்.

ஜம்மு (05 ஜூன் 2019): காஷ்மீரில் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.

புதுடெல்லி (05 ஜூன் 2019): இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி (05 ஜூன் 2019): டெல்லியில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது கார் புகுந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...