மலப்புரம் (06 டிச 2019): கேரள மாநிலத்தில் ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்ததன் மூலம் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமாகியுள்ளார் மாணவி சஃபா ஃபெபின்.

புதுடெல்லி (13 நவ 2019): மூன்று முக்கிய வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் நாளை (வியாழக்கிழமை) முக்கியமான தீர்ப்பை வழங்க உள்ளது.

புதுடெல்லி (08 நவ 2019): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப் பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி (27 அக் 2019): குழந்தை சுர்ஜித் உயிருடன் மீட்கப்படுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை (13 அக் 2019): நிலவுக்கு செயற்கை கோல் அனுப்புவதால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...