புதுடெல்லி (27 மே 2019): தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

புதுடெல்லி (25 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (25 மே 2019): ராகுல் காந்தியே தலைவராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனக்கூறி ராகுல்காந்தியின் ராஜினாமாவை நிராகரித்து காங்கிரஸ் செயற்குழு.

புதுடெல்லி (23 மே 2019): காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும் அதன் கடிதத்தையும் சோனியா காந்தியிடம் ராகுல் காந்தி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி (22 மே 2019): காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...