சென்னை (09 செப் 2018): ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழுபேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை (06 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஏழு கைதிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி (20 ஆக 2018): மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மலர்தூவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி (15 ஜூன் 2018): பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்கும் மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

புதுடெல்லி (08 ஜூன் 2018): பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...