புதுடெல்லி (18 நவ 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) கடும் விமர்சனங்களுடன் நேற்று ஓய்வுபெற்றார்.

லக்னோ (17 நவ 2019): பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி (15 நவ 2019): பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு தொடர்பாக ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அறிவித்துள்ள அறிவிப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பாபர் மசூதித் தீர்ப்பு, இந்திய முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது.

போபால் (12 நவ 2019): பாபர் மசூதி தீர்ப்பு தொடர்பாக பேசிய அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...