புதுடெல்லி (08 நவ 2019): பாபர் மசூதி வழக்கில் நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

புனே (22 செப் 2019): வெளிநாடு சென்றுள்ள பிரதமரை நாம் விமர்சிக்கக் கூடாது என்றும் அவர் மரியாதைக்குரியவர் என்றும் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத் (01 ஜூன் 2018): குஜராத் மாநில கல்வித்துறையால் வழங்கப்பட்ட 12-ம் வகுப்பு சமஸ்கிருதப் பாடப்புத்தகத்தில் சீதாவை கடத்தியவர் ராமர் என குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...