அஹமதாபாத் (19 அக் 2018): என்டிடிவி மீது அனில் அம்பானி ரூ 10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுடெல்லி (11 அக் 2018): மத்திய அரசின் கட்டாயத்தின் பேரிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரபேல் ஒப்பந்தம் செய்யப் பட்டதாக பிரான்ஸின் பிரபல மீடியா வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

பக்கம் 2 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...