புதுடெல்லி (10 செப் 2019): 18 வங்கிகள் 32 ஆயிரம் கோடி மோசடி நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ. மூலம் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிராம்பட்டினம் (27 ஆக 2019): ஏடிஎம் மெஷின் வேலை செய்யாததால் அதிராம்பட்டினம் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

திருப்பூர் (24 பிப் 2019): காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வங்கிகளில் பிடித்தம் செய்யப்படும் தொகை திரும்ப செலுத்தப்படும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஏப் 2018): வங்கிகளுக்கு நாளை சனிக்கிழமை முதல் மூன்று தினங்கள் விடுமுறை என்பதால் இன்றே ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ளவும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...