ஐதராபாத் (29 நவ 2019): நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப் பட்ட விவகாரம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை (28 நவ 2019): கோவையில் அக்கா தம்பி இருவரையும் கடத்தி சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஐதராபாத் (23 நவ 2019): நாளுக்கு நாள் நாட்டில் வெட்கித் தலைகுனியும் பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு உள்ளன.

சீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...